Customized Gold Jewellery Offers
On VA – 10% to 12% only
SPE Gold Saving Scheme
On GST – 0% to 2% Only
OUR EXCLUSIVE GOLD SAVING SCHEME
- இத்திட்டத்தில் 10 மாதம் முன்தொகை செலுத்தி 1 மாதம் போனஸ் பெறலாம்.
- 10ம் தேதிக்குள் பணம் செலுத்தும் பட்சத்தில் மொத்த தொகையில் 1% கூடுதல் போனஸ் பெறலாம்.
- இத்திட்டத்தின் தவணை தொகையை குறைந்த பட்சம் Rs. 1,000 முதல் அதிக பட்சமாக Rs. 50,000 வரை செலுத்தலாம். இத்திட்டத்தின் இறுதியில் நீங்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம், GST உண்டு.
- Join this scheme and get 1month EMI extra.
- Pay every month by 10th and get 1% Extra.
- SPE 10+1 Gold Scheme starts from minimum of ₹1,000 and maximum of ₹50,000. Wastage, Making Charges and GST Applicable.
- இத்திட்டத்தின் தவணை தொகையை குறைந்த பட்சம் Rs. 1,000 முதல் அதிக பட்சமாக Rs. 50,000 வரை செலுத்தலாம்.
- இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக மாதம் 1ம் தேதியிலுருந்து 31ம் தேதி வரை எப்போது வேண்டுமானாலும் தவணை தொகையை வரவு வைக்கலாம்.
- இத்திட்டத்தில் 10 மாதம் செலுத்தும் தொகையை தங்கமாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் இறுதியில் திரட்டப்பட்ட தங்கத்தின் எடைக்கு நிகரான தங்க நகைகளை வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு GST உண்டு மற்றும் செய்கூலி சேதாரம் இல்லை.
- Join our SPE Gold Flexi Scheme by paying minimum of ₹1,000 and maximum of ₹50,000.
- The Special Feature in this Scheme is that the customer has the option to pay from 1st to 31st of the month. The amount paid will be credited in grams.
- In this 10 Month Scheme amount Paid will be Credited in Grams, At the end accumulated gold Grams, Gold Jewellery Can be Purchased. GST will be applicable and there will be no VA(wastage & Making) Charges.
- இத்திட்டத்தின் தவணை தொகையை குறைந்த பட்சம் Rs. 2,500 முதல் அதிக பட்சமாக Rs. 50,000 வரை செலுத்தலாம்.
- இத்திட்டத்தில் 10 மாதம் செலுத்தும் தொகையை தங்கமாக வரவு வைக்கப்படும்.
- இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக தாங்கள் விரும்பிய தொகையை 10 ம் தேதிக்குள் வரவு வைக்கலாம்.
- இத்திட்டத்தின் இறுதியில் திரட்டப்பட்ட தங்கத்தின் எடைக்கு நிகரான தங்க நகைகளை வாங்கிக்கொள்ளலாம். நீங்கள் வாங்கும் தங்க நகைகளுக்கு GST உண்டு மற்றும் செய்கூலி & சேதாரம் இல்லை.
- SPE Swarnam Scheme offers customers to choose the amount from minimum of ₹2,500 and maximum of ₹50,000.
- In this 10 month scheme customer can pay any amount and grams will be credited.
- The Special Feature in this Scheme is pay any amount within 10th of Every Month. At the end Accumulated Gold Grams, Gold Jewellery Can be Purchased. GST applicable and No VA(wastage & Making) Charges.
- ஒரு முறை Rs. 50,000 /- முதல் Rs. 5,00,000/- வரை பணம் செலுத்தி இத்திட்டதில் சேர்ந்து பயனடையலாம்.*
- இத்திட்டதின் முடிவில் தாஙஂகள் வாஙஂகும் 22K HUID தஙஂக நகைகளுக்கு செய்கூலி சேதாரம் முற்றிலும் இல்லை.
- இத்திட்டதின் 0% முதல் 2% GST யுடன் பலன் பெறலாம்.*
- Pay One-time Payment of Rs. 50,000/- to Rs. 5,00,000/-*
- After 10 Months, buy New HUID 22K Gold Jewellery Without Wastage And Making Charges.
- 0% to 2% GST Only*